பண மோசடி நடிகர் பாண்டியனுக்கு ஜாமீன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட வழக்கில் அதிமுகவைச் சேர்ந்தநடிகர் பாண்டியனுக்கு சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
![]() |
வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்து விட்டதாக பாண்டியன் மீது புகார் கொடுக்கப்பட்டது.அதன் பேரில் பாண்டியன் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் பாண்டியன் சார்பில் ஜாமீன் கோரி சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டது. பாண்டியன் சார்பில் அதிமுக எம்.எல்.ஏ. பி.எச்.மனோஜ் பாண்டியன் ஆஜரானார்.
மனுவை விசாரித்த நீதிபதி பெரிய கருப்பையா, ரூ. 5,000 சொந்த ஜாமீன் மற்றும் அதே தொகைக்கு இரு நபர்ஜாமீனில் பாண்டியனை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
3 வாரங்களுக்கு தினமும் காலை 10 மணிக்கு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் எனவும்நிபந்தனை விதித்தார்.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்













Click it and Unblock the Notifications