தினகரன் Vs
தேனி:தேனியில் அதிமுகவினருக்கும் ஜெயலலிதா பேரவையினருக்கும் இடையே பயங்கர கோஷ்டி மோதல் நடந்தது.இதில் பலர் காயமடைந்தனர்.
அதிமுகவில் சசிகலாவின் ஆட்கள் தான் அதிகாரம் செலுத்தி வருகின்றனர். கட்சியின் பொருளாராகவும்ராஜ்யசபா எம்பியாகவும் சசியின் அக்காள் மகன் தினகரன் உள்ளார்.
இந் நிலையில் சசியின் அண்ணன் மகன் மகாதேவனுக்கு ஜெயலலிதா பேரவைத் தலைவர் பதவிவழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து போயஸ் தோட்டத்தில் தினகரனின் செல்வாக்கு சரிய ஆரம்பித்து, மகாதேவன் கை ஓங்கியுள்ளது.இதையடுத்து இருவருக்கும் இடையே கோஷ்டி பூசல் தலையெடுத்துள்ளது.
மாநிலம் முழுவதும் மகாதேவன் சுற்றுப் பயணம் நடத்தி ஜெயலலிதா பேரபை நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.அவருக்கு அதிமுகவினர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இந் நிலையில் தினகரனின் ஏரியாவான தேனியில் ஜெ பேரவை கூட்டத்தைக் கூட்டினார் மகாதேவன். அப்போதுஇக் கூட்டத்தில் தினகரனின் ஆட்கள் புகுந்து கலாட்டா செய்தனர்.
தினகரன் கோஷ்டியை சேர்ந்ச அதிமுக ராஜ்யசபா எம்பியும் மாவட்டச் செயலாளருமான தங்கத்தமிழ்ச்செல்வனுக்கு எதிர்ப்பு என்ற பெயரில் காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர்களும் கம்பத்தை சேர்ந்தவர்களும்போராட்டத்தில் இறங்கினர்.
இவர்களை மகாதேவனின் ஆட்கள் நையப் புடைத்து கூட்டத்தை விட்டு வெளியேற்றினர்.
இந் நிலையில் தாங்கள் தாக்கப்பட்டதாக இரு தரப்பினரும் போலீசில் புகார் கொடுத்து கட்சியின் பெயரைநாறடித்து வருகின்றனர். போலீசாரும் இரு தரப்பையும் சேர்ந்த 6 பேர் மீது வழக்குப் போட்டுவிட்டு யாரை கைதுசெய்வது என்று தெரியாமல் குழம்பி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications