கெட்டுப் போன சாம்பார்-மாணவர்கள் மயக்கம்!
பள்ளிப்பட்டு:ஆந்திராவில், திருமண விருந்தில் மீதமான, கெட்டுப் போன சாம்பார், ரசத்தை பள்ளிமாணவ, மாணவியருக்குக் கொடுத்ததால் 114 பேர் மயங்கி விழுந்தனர்.
சித்தூர் மாவட்டம் பேட்டா கிராமத்தில் திருமண விழா ஒன்று நடந்தது. விருந்தில்பரிமாறப்பட்ட சாம்பார், ரசம் போன்றவை பெரிய அளவில் மீதமானது.
இதையடுத்து அதை அப் பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளி மாணவ, மாணவியருக்குகொடுத்துள்ளனர். ஆனால் அந்த சாம்பாரும், ரசமும் கெட்டுப் போயிருந்தது. அதைசாப்பிட்ட 114 மாணவ, மாணவியரும் மயங்கி விழுந்தனர். வாந்தி, வயிற்றுப்போக்கும் ஏற்பட்டது.
இதையடுத்து அப் பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. மாணவ, மாணவியர்உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்குதீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆசிரியர்களின் அலட்சியம் காரணமாகவே இது நடந்துள்ளது, எனவே அவர்கள் மீதுகடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் குமுறியுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications