கருப்பு சட்டை-சேலையில் அதிமுக எம்எல்ஏக்கள்
சென்னை:தமிழக சட்டசபைக்கு இன்று அதிமுக, மதிமுக எம்எல்ஏக்கள் கருப்புச் சட்டை அணிந்து வந்து ஆர்ப்பாட்டம்நடத்தினர். பின்னர் வழக்கம் போல இன்றும் வெளிநடப்பு செய்தனர்.
சென்னை மாநகராட்சித் தேர்தல் வன்முறைக்குப் பொறுப்பேற்று முதல்வர் கருணாநிதி, உள்ளாட்சித் துறைஅமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று கோரி கடந்த 3 நாட்களாக சட்டசபையிலிருந்துஅதிமுக, மதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந் நிலையில் இன்று காலை இரு கட்சிகளையும் சேர்ந்த உறுப்பினர்கள் கருப்புச் சட்டையிலும், பெண்உறுப்பினர்கள் கருப்பு சேலை, ஜாக்கெட்டிலும் வந்தனர்.
அவைக்கு உள்ளே இரு கட்சிகளின் உறுப்பினர்களும் எழுந்து நின்று கருணாநிதி, ஸ்டான்லின் ராஜினாமா செய்யவேண்டும் என்று கோஷமிட்டனர். பின்னர் இரு கட்சியினரும் வெளிநடப்பு செய்தனர்.
சபைக்கு வெளியே வந்த அவர்கள் அங்கு சிறிது நேரம் கோஷமிட்டபடி இருந்து பின்னர் கலைந்து சென்றனர்.நாளை மறுநாளுடன் சட்டசபைக் கூட்டத் தொடர் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications