நொய்டா: சென்னையில் சிறுவர்கள் பேரணி
Subscribe to Oneindia Tamil
சென்னை:டெல்லி அருகே நொய்டாவில் 30க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்துசென்னையில் சிறுவர், சிறுமியர் பங்கேற்ற கண்டனப் பேரணி நடைபெற்றது.
மனித நீதிப் பாசறை என்ற அமைப்பின் சார்பில் இந்தக் கண்டனப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அமைப்பின் சென்னை நகர கிளைத் தலைவர் மொஹைதீன் தலைமையில் வட சென்னையில் உள்ளதண்டையார்பேட்டையில் இப்பேரணி நடந்தது.
இந்தப் பேரணியில் 200க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் கலந்து கொண்டனர். பேரணியில் மொஹைதீன்பேசுகையில், இந்த கொடூர குற்றத்தை இழைத்த இருவருக்கும் மத்திய மற்றும் உ.பி. மாநில அரசுகள் கடும்தண்டனை வாங்கித் தர வேண்டும்.
நொய்டா சம்பவத்தை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, மத்திய அரசும், அனைத்து மாநில அரசுகளும் நாடுமுழுவதும் உள்ள சிறார்களைக் காக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications