தூக்குக்குடி: 2 பஸ்கள் மோதல்-54 பேர் காயம்
தூத்துக்குடி:தூத்துக்குடி அருகே அரசு மற்றும் தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 54 பேர்காயமடைந்தனர்.
தூத்துக்குடியிலிருந்து நெல்லைக்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. நெல்லையிலிருந்து தூத்துக்குடிக்குதனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது.
இரு பேருந்துகளும் புதுக்கோட்டையை அடுத்த பொட்டலூரணி விலக்கில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.அதில் தனியார் பேருந்தின் ஓட்டுநர் பாளையங்கோட்டை வின்சென்ட் அமல்ராஜ்(30), நடத்துநர் ஆறுமுகம் (45),பயணிகள் உட்பட 23 பேர் காயமடைந்தனர்.
அவர்கள் அனைவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதே போல அரசு பேருந்தின் ஓட்டுநர் பண்டாரம் (48), நடத்துநர் முத்துப்பாண்டி(49) உள்ளிட்ட 31 பேர்காயமடைந்து நெல்லை ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனையிலும், தூத்துக்குடி தனியார் மருத்துவமனையிலும்சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications