அக். 2 சர்வதேச அகிம்சை தினமாகுமா?
டெல்லி:மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2ம் தேதியை சர்வதேச அகிம்சை தினமாக அறிவிக்க வேண்டும் என டெல்லியில் நடந்த சத்தியாகிரக நூற்றாண்டுவிழா கருத்தரங்கில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மகாத்மா காந்தி தொடங்கிய சத்தியாகிரக இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி டெல்லியில் காங்கிரஸ் கட்சி சார்பில் 2 நாள் கருத்தரங்கம் நடந்தது.
இந்த கருத்தரங்கில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதியை சர்வதேச அகிம்சை தினமாக அறிவிக்க வேண்டும் என்பது அவற்றில் முக்கிய தீர்மானமாகும்.
இக்கருத்தரங்கில் பல்வேறு நாட்டுத் தலைவர்கள், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஆர்ச் பிஷப் டெஸ்மான்ட் டூடு, ஜாம்பியா முன்னாள் அதிபர் கென்னத் கெளண்டா,நோபல் பரிசு பெற்ற வங்கதேச கிராமீன் வங்கித் தலைவர் முகம்மது யூனுஸ், இத்தாலி பிரதமர் பிரான்சிஸ்கோ ரூட்டெலி உள்ளிட்ட 88 நாடுகளைச் சேர்ந்த 300க்கும்மேற்பட்ட பிரதிநிதிகளும், இந்தியப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications