15ம் தேதி 2வது கட்ட இலவச டிவி வினியோகம்
சென்னை:தமிழகத்தில் 2வது கட்டமாக வரும் 15ம் தேதி இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்கும் பணியை முதல்வர் கருணாநிதிதொடங்கி வைக்கிறார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு 30,000 பேருக்கு டிவிக்கள்வழங்கப்பட்டன.
இந் நிலையில் வரும் 15ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் பம்மதுக்குளம் கிராமத்தில் 2ம் கட்டமாக வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கும்பணியை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
அதே நாளன்று மாவட்டங்களில் அமைச்சர்கள் இப்பணியை தொடங்கி வைப்பார்கள். காஞ்சிபுரத்தில் அமைச்சர்கள் அன்பழகன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
தர்மபுரியில் ஸ்டாலினும், கோவையில் ஆற்காடு வீராசாமி, பொங்கலூர் பழனிச்சாமியும், பெரம்பலூரில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர்ராசாவும், தஞ்சையில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பழனிமாணிக்கம், உபையதுல்லா ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
சென்னையில், மாநகராட்சி மறு தேர்தல் நடைபெறவுள்ளதால், பின்னர் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications