காங். கவுன்சிலர்கள் மீண்டும் போட்டி
சென்னை:சென்னை மாநகராட்சி மறு தேர்தலில் ராஜினாமா செய்த 25 கவுன்சிலர்களுக்கும் மீண்டும் சீட் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 25 கவுன்சிலர்கள் கிடைத்தனர். ராஜினாமா செய்த இவர்களுக்கு மீண்டும்போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
இவர்களின் பட்டியலை இன்று மாநில காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டார். காங்கிரஸ் வேட்பாளர்கள் விவரம்:
வார்டு 11-கிருபாகரன், 20- ரூப் சந்தர், 31-செல்லப்பன், 36-திருவேங்கடம், 48- சங்கர், 49- மணிபால், 52-ஹேமாவதி, 70-சுரேஷ்பாபு,73-சரஸ்வதி, 78-லாசர், 83-நாகராஜன், 88-வாசுதேவன், 89-வனஜா, 97-கோவிந்தசாமி, 105-ருக்மாங்கதன், 109-ஜானகி, 117-விஸ்வநாதன்,123-ஜெயகலா பிரபாகர், 124-சுசீலா கோபாலகிருஷ்ணன், 132-வில்லியம்ஸ், 144-மங்களராஜ், 151-வேலாயுதம், 152-முருகேசன், 154-மீனாட்சிவெங்கட்ராமன், 155-சாந்தி.
விடுதலைச் சிறுத்தைகள்:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஏற்கனவே போட்டியிட்ட வேட்பாளர்களே மீண்டும் போட்டியிடுகின்றனர்.
42வது வார்டில் பிரபுவும், 145வது வார்டில் உமாசாசவியும் போட்டியிடுவர் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன்தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications