பெண் என்ஜீனியரிடம் சில்மிஷம்--வாட்ச்மேன் கைது
சென்னை: கல்யாணமான பெண் சாப்ட்வேர் என்ஜீனியருக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பி தொல்லை கொடுத்து வந்த காவலாளியை போலீஸார் கைதுசெய்தனர்.
சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்தவர் கவிதா. சாப்ட்வேர் என்ஜீனியரான இவரது கணவர் டாக்டர். அபிராமபுரத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில்வேலை பார்த்து வருகிறார் கவிதா.
இவர் மீது அந்த நிறுவனத்தின் காவலாளி ரகுநாத் மோகம் கொண்டார். தினசரி கவிதா வேலைக்கு வரும்போது அவரிடம் வழிந்துள்ளார்.அத்தோடு அவரது செல்போன் எண்ணைத் தெரிந்து கொண்டு ஆபாச எஸ்.எம்.எஸ்களை அனுப்ப ஆரம்பித்தார்.
எப்போதும் உனக்குப் பக்கத்திலேயே இருக்கணும் போலிருக்கு. எனக்கும் உன் அலுவலகத்தில், பக்கத்திலேயே இருப்பது போல வேலை வாங்கிக்கொடு என்று தொடர்ந்து எஸ்.எம்.எஸ். அனுப்பவே அதிர்ந்தார் கவிதா.
ரகுநாத்திடம், எனக்குக் கல்யாணமாகி விட்டது. இதுபோல இனிமேல் எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டாம், இல்லாவிட்டால் நடப்பதே வேறு என்றுமிரட்டலாக எச்சரித்தார். ஆனாலும் ரகுநாத் அடங்கவில்லை.
இதையடுத்து காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார் கவிதா. போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திரகுநாத்தைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications