ஜானகி எம்ஜிஆர் பள்ளி மாணவிகள் போராட்டம்
சென்னை:மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் உறவினர்கள் நடத்தி வரும் பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியை நீக்கப்பட்டதைக் கண்டித்துமுன்னாள் மாணவிகளும் அவர்களின் பெற்றோர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
![]() |
சென்னை வடபழனி முருகன் கோவில் பின்புறம் ஜானகி ராமச்சந்திரன் மெட்ரிக்குலேஷன் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியை முன்னாள் நடிகர் தீபன்உள்ளிட்ட எம்.ஜி.ஆரின் உறவினர்களான சில மலையாளிகள் தான் நடத்தி வருகின்றனர். தீபன், பாரதிராஜாவின் முதல் மரியாதை படத்தில்நடித்தவர்.
பள்ளியை நிர்வகிப்பதில், தீபனுக்கும், மற்றவர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக உதவி தலைமை ஆசிரியைகிரிஜாவை தீபன் நீக்கி விட்டார். அவர் கடந்த 30 வருடங்களாக இங்கு பணியாற்றி வருகிறார்.
மாணவிகளிடம் தாயுள்ளத்தோடு பழகுபவர் கிரிஜா என்பதால் அவரது நீக்கம், மாணவிகளுக்கும், முன்னாள் மாணவிகளுக்கும் பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தியது.
இதையடுத்து நேற்று காலை முதல் முன்னாள் மாணவிகளும், தற்போது படித்து வரும் மாணவிகளின் பெற்றோர்களும் பள்ளி வளாகத்தில்போராட்டத்தில் குதித்தனர். மேலும் கிரிஜாவை உடனடியாக பதவியில் அமர்த்த வேண்டும் என்று கோரி பள்ளி முதல்வர் பானுவிடம் மனுவும்அளித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications