பார்வையற்றோர்க்கு உதவும் ஜிபிஎஸ் செல்போன்!
பெங்களூரூ:பார்வை இல்லாதவர்களுக்கு கைகொடுக்கும் விதமாக புதிய செல்போன் தொழிநுட்பத்தை சென்னையைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள்அறிமுகம் செய்துள்ளன.
பெங்களூரில் உள்ள தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்துடன் இணைந்து. சென்னையைச் சேர்ந்த லேட்டிஸ் பிரிட்ஜ், ஸ்பேசியல் டேடா ஆகியநிறுவனங்கள் இணைந்து புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளன.
ஜிபிஎஸ் (குளோபல் பொஷிசனிங் சாட்டிலைட் சிஸ்டம்) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இதை உருவாக்கியுள்ளனர்.
இது பார்வையற்றவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். இதன்படி செல்போனில் ஒரு குறிப்பிட்ட என்னை அழுத்தி நான் இப்போது எங்கேஇருக்கிறேன் என்று கேட்டுவிட்டு கட் செய்ய வேண்டும். அப்போது அவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்ற செய்தி அவர்களுக்கு கிடைக்கும்.
அவர்கள் செல்போன் மட்டும் வைத்திருந்தால் போதும் ஊரையே சுற்றி வந்துவிடலாம். அது போல ஊருக்கு புதியவர்களுக்கும் இது மிகவும்பயன்படும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications