உலக ஐ.டி. நிறுவனங்களில் 6ல் ஒருவர் இந்தியர்!
சென்னை:உலக அளவில் முன்னணியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றுபவர்களில் 6ல் ஒருவர் இந்தியராக இருக்கிறார்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியர்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. இந்தியர்களைத் தவிர்த்து எந்த ஒருதகவல் தொழில்நுட்ப நிறுவனத்தையும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது.
உலக அளவில் முன்னணியில் உள்ள ஐபிஎம், அசென்ச்சர், மைக்ரோசாப்ட், ஆரக்கிள், ஹெவல்லெட் பேக்கார்ட் உள்ளிட்ட முன்னணிநிறுவனங்களில் இந்தியர்கள் பெருமளவில் பணியாற்றி வருகின்றனர்.
முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் மொத்தம் 9.9 லட்சம் ஊழியர்கள் உள்ளனர். இவர்களில் 1.62 லட்சம் பேர் இந்தியர்கள்.
இந்த நிறுவனங்களின் உயர் பதவிகளிலும் இந்தியர்கள் அதிக அளவில் உள்ளனர்.
இவற்றில் ஐபிஎம் நிறுவனத்தில்தான் அதிக அளவில் இந்தியர்கள் உள்ளனர். அதாவது 53,000 இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
உலக அளவில் முன்னணியில் உள்ள சில தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் மொத்த ஊழியர்களும், இந்தியர்களின் எண்ணிக்கையும்வருமாறு:
ஐபிஎம்: மொத்த ஊழியர்கள்-3,29,373 (இந்தியர்கள்-53,000)
அசென்ச்சர்: 1,46,000 (27,000)
ஹெவ்லட் பெக்கார்ட்: 1,50,000 (25,000)
ஈடிஎஸ்: 1,20,000 (20,000)
ஆரக்கிள்: 68,000 (18,000)
கேப் ஜெமினி: 68,000 (12,000)
இந்த நல்ல நியூசை போடும்போதே உலக மக்கள் தொகையிலும் 6ல் ஒருவர் இந்தியர் என்ற சோகத்தையும் சேர்த்தே சொல்ல வேண்டிருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications