புலிகள் தாக்குதல்-யுஎஸ்,இத்தாலி தூதர்கள் காயம்
கொழும்பு:இலங்கையின் கிழக்குப் பகுதியான மட்டக்களப்பில் உள்ள விமானப் படை தளத்தின் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் சிக்கிஅமெரிக்க, இத்தாலி நாட்டு தூதர்கள் காயமடைந்தனர்.
இன்று காலை இலங்கைக்கான அமெரிக்க தூதர் ரிச்சர்ட் ஓ பிளேக், இத்தாலிய தூதர் பியோ மரியானி ஆகியோர் 15 அதிகாரிகளுடன்மட்டக்களப்பில் உள்ள விமானப் படை தளத்தில் ஹெலிகாப்டரில் வந்திறங்கினர்.
அப்போது அந்த தளத்தின் மீது புலிகள் பீரங்கித் தாக்குதல் நடத்தினர். இதில் இரு தூதர்கள் உள்பட பலர் காயமடைந்தனர்.
அதே போல மட்டக்களப்பின் வெபார் மைதானத்தில் இலங்கை பேரழிவு நிர்வாகத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் வந்திறங்கிய 2விமானப் படை ஹெலிகாப்டர்கள் மீதும் பீரங்கி தாக்குதல் நடந்தது. இதில் அமைச்சர் மயிரிழையில் உயிர் தப்பினார்.
காயமடைந்த அமெரிக்கத் தூதர் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் கொழும்பு கொண்டு செல்லப்பட்டார். இத்தாலியத் தூதர் மட்டக்களப்புமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து இலங்கை மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் மகிந்தா சமரசிங்கே கூறுகையில்,
மட்டக்களப்பில் இடத்தில் ராணுவத்தினர் செயல்பாடு குறித்து பார்வையிடுவதற்காக அமெரிக்க, இத்தாலிய தூதர்கள் சென்றபோது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தினர். இதில் இத்தாலி தூதருக்கு தலையில் அடிபட்டுள்ளது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications