இன்று மீண்டும் மேயராகிறார் மா.சுப்பிரமணியம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னை மாநகராட்சியின் மேயராக மீண்டும் மா.சுப்ரமணியம் இன்று தேர்வு செய்யப்படுகிறார்.
சென்னை மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கு கடந்த 18ம் தேதி மறு தேர்தல் நடந்தது. இதில், திமுக சார்பில் 56பேரும், காங்கிரஸ் சார்பில் 22 பேரும், பாமக சார்பில் 12 பேரும், தேமுதிக சார்பில் 5 பேரும் (ஒருவர்உடனடியாக திமுகவுக்குப் போய் விட்டார்), பாஜக, விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் தலா 2 பேரும், சிபிஎம்சார்பில் ஒருவரும் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்றவர்களில் 96 பேர் கடந்த திங்கள்கிழமையன்றும், தேமுதிகவைச் சேர்ந்த நான்கு பேர் நேற்றும்பதவியேற்றுக் கொண்டனர்.
இதையடுத்து இன்று மேயர் தேர்தல் நடைபெறுகிறது. திமுகவைச் சேர்ந்த முன்னாள் மேயர் மா.சுப்ரமணியமேமீண்டும் மேயராக தேர்வு செய்யப்படுகிறார். அவருக்கு மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானிபதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications