மேடையில் இடறி விழுந்த அப்துல் கலாம்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி:ஜனாதிபதி அப்துல் கலாம் டெல்லியில் நடைப்பெற்ற விருது வழங்கும் விழாவில் மேடையில் தவறி விழுந்தார்.
சங்கீத நாடக அகாடமி விருதுகள் வழங்கும் விழாவில் கலாம் கலந்து கொண்டு கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
![]() |
அதன் பின்னர் சிறப்புரை ஆற்றுவதற்காக அவர் மைக்கை நோக்கி சென்றார். மைக்கிற்குப் பின்னால் அமர்ந்திருந்த மணிப்பூர் மாநில கலைஞர்கேல்சந்திரா சிங்கின் (87) கைத் தடியில் இடறிய கலாம், தடுமாறி விழுந்தார். அருகிலிருந்த பாதுகாவலர்கள் ஓடி வந்து அவரை தூக்கினர்.
உடனடியாக சமாளித்துக் கொண்டு எழுந்த கலாம், மைக்கை நோக்கி சென்று மிக சகஜமாக தன் பேச்சை தொடர்ந்தார். அதிர்ஷ்டவசமாக கலாமுக்குகாயம் ஏதும் ஏற்படவில்லை.
கைத்தடி வைத்திருந்த கேல்சந்திரா அதிர்ச்சி அடைந்து, கலாமிடம் பலமுறை மன்னிப்புக் கேட்டார். ஆனால், அவரை கலாம் சமாதானப்படுத்தினார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக













Click it and Unblock the Notifications