தொழிலதிபரைக் கடத்தி பிளேடால் கிழித்த கும்பல்
சென்னை:நிலத்தகராறு காரணமாக தொழிலதிபரைக் ஜீப்பில் கடத்திச் சென்ற கும்பல் வழியில் காரை நிறுத்தி சரமாரியாக அந்த தொழிலதிபரை பிளேடால்உடல் முழுவதும் கீறிக் காயப்படுத்தி விட்டு தப்பிச் சென்றது.
சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் மதியகரன். எண்ணை நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த 1ம் தேதி தனது நிறுவனத்திற்கு அவர்சென்றார். அப்போது வழியில் ஒரு கும்பல் மடக்கி, ஜீப்பில் ஏற்றிச் சென்றது.
கண்ணைக் கட்டிக் கூட்டிச் சென்ற அக்கும்பல் வழியில் ஜீப்பை நிறுத்தி சரமாரியாகத் தாக்கியது. பின்னர் மதியகரன் உடல் முழுவதிலும் பிளேடால்கீறிக் காயப்படுத்தினர். அதன் பின்னர் அவரை இறக்கி விட்டு விட்டு அக்கும்பல் தப்பிச் சென்றது.
காயத்துடன் இறக்கி விடப்பட்ட மதியகரன் தான் சோழவரம் அருகே உள்ள பஞ்சம்பட்டி என்ற இடத்தில் இறக்கி விடப்பட்டதை அறிந்தார்.இதுகுறித்து சோழவரம் காவல் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து மதியகரனை மருத்துவமனையில் சேர்த்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications