அவதூறு வழக்கு: கோர்ட்டில் விஜயகாந்த் ஆஜர்
சென்னை:திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்கில் தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த், சென்னை எழும்பூர்நீதிம்ன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார்.
விஜயகாந்த் வீடு, அலுவலகம், கல்யாண மண்டபம், அவரது உறவினர்களின் வீடுகள், இருப்பிடங்களில் சமீபத்தில் வருமான வரி சோதனைநடைபெற்றது.
முதல்வர் கருணாநிதியின் தூண்டுதலே இதற்குக் காரணம் என விஜயகாந்த் மாலைமுரசு நாளிதழுக்கு பேட்டி அளித்திருந்தார். இதையடுத்துமுதல்வரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், திமுகவுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையிலும் விஜயகாந்த் பேசியுள்ளதாக கூறிஅவர் மீது எழும்பூர் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆற்காடு வீராசாமி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பூதநாதன், விஜயகாந்த் நேரில் ஆஜராகி மனுவின் நகலைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறியிருந்தார். அதன்படிஇன்று விஜயகாந்த் நீதிமன்றத்தில் ஆஜராகி மனுவின் நகலைப் பெற்றுக் கொண்டார்.
பின்னர் வழக்கை வருகிற 21ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி அன்றும் விஜயகாந்த் நேரில் ஆஜாரக வேண்டும் என உத்தரவிட்டார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications