வாக்காளர்-நிரந்தர முகவரி தேவையில்லை
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை:வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற நிரந்தர முகவரி தேவையில்லை என தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி குறித்த ஆய்வுக்கூட்டத்திற்கு தலைமை தாங்கியதலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா கலந்துக் கொண்டு ஆய்வு செய்தார்.
அப்போது பேசிய அவர்,
குடும்ப அட்டை மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க போதுமான ஆதாரமாகாது. நிரந்தர முகவரி இருந்தால் தான் வாக்காளர் பட்டியலில்இடம் பெற முடியும் என மக்கள் நினைக்கின்றனர். ஆனால் இது தவறு.
வாக்காளர் பட்டியலுக்கு புகைப்படம் எடுக்காதவர்களின் பெயர் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும். அவர்களின்பெயர் சேர்க்க வேண்டுமானால் பாரம்-6 கொடுத்து சேர்ந்து கொள்ள முடியும் என்றார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications