தாய்லாந்து இளவரசி தமிழகம் வருகை
Subscribe to Oneindia Tamil
சென்னை:தாய்லாந்து இளவரசி மானா சக்ரி சிரிந்தோர்ன் ஒரு நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார்.
அகமதாபாத்திலிருந்து சிறப்பு விமானம் மூலம் கோவை வரும் அவருக்கு விமான நிலையத்தில் முறைப்படிவரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன் பின்னர் அவர் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் ஊட்டிசெல்கிறார்.
அங்குள்ள ஹெப்ரான் பள்ளி மற்றும் தோடா பழங்குடியினர் குடியிருப்புக்கு செல்கிறார். பின்னர் குட்ஷெப்பர்பள்ளியில் படிக்கும் தாய்லாந்து மாணவ, மாணவியருடன் அவர் கலந்துரையாடுகிறார்.
அதன் பின்னர் தொட்டபெட்டா தேயிலைத் தொழிற்சாலை, அருங்காட்சியகம், அரசு தாவரவியல் பூங்காஆகியவற்றுக்கும் விஜயம் செய்கிறார்.
தமிழக பயணத்தை முடித்துக் கொண்டு ஹெலிகாப்டர் மூலம் மைசூருக்கு அவர் புறப்பட்டுச் செல்கிறார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications