ஊழலற்ற நிர்வாகம்: ஆலோசனை தர குழு
சென்னை:ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகம் தொடர்பாக அரசுக்கு ஆலோசனை வழங்க நிர்வாக சீர்த்திருத்த குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தேர்தல் அறிக்கையில் ஊழலற்ற நிர்வாகம் வழங்கப்படும் எனஉறுதியளிக்கப்பட்டிருந்தது.
இதை மெய்ப்பிக்கும் வகையில், ஊழலுக்கு அடிப்படைக் காரணமான அதிகாரவர்க்கத்தினால் ஏற்படும் நடைமுறைத் தடைகளை அகற்றத்தேவையான ஆலோசனைகளை வழங்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள இக்குழுவில், 10 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி விஸ்வநாதன், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி குமாரசாமி, ஆலந்தூர் நகராட்சித் தலைவர் ஆர்.எஸ். பாரதிஆகியோர் இதன் உறுப்பினர்களில் சிலர்.
தமிழக அரசின் சட்டத் துறையின் தமிழ் பிரிவு இயக்குநர் சந்திரன் இதன் செயலாளராக இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications