தமிழக மீனவர்களுக்கு வயர்லஸ் வசதி!
சென்னை:தமிழக மீனவர்களின் படகுகளில் ரூ. 70 கோடி செலவில் வயர்லஸ் கருவிகளைப் பொருத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது 45 ஆயிரம் கட்டுமர படகுகளும், 7 ஆயிரம் இயந்திரப் படகுகளும் உள்ளன. இந்த படகுகள் கடலுக்குள் மீன் பிடிக்கசெல்லும்போது பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.
புயல், சூறாவளி போன்ற இயற்கைச் சீற்றங்களாலும், எல்லை தாண்டி செல்லும் போது இலங்கை கடற்படையினரிடம் சிக்கி விடும் அபாயத்தையும்மீனவர்கள் சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.
இதற்குத் தீர்வு காணும் வகையில் தமிழக மீனவர்களின் படகுகளில் வயர்லஸ் கருவிகளைப் பொருத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதை செயல்படுத்தரூ.70 கோடி செலவாகும்.
தமிழக அரசின் எல்காட் நிறுவனத்தின் உதவியுடன் இதை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வயர்லஸ் கருவி மூலம் ஆபத்து காலங்களில்கடலுக்குள் உள்ள மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்க முடிவதோடு, மீன்பிடி படகுகள் கடலின் எந்தப் பகுதியில் உள்ளன என்பதை கடலோரகட்டுபாட்டு அறை மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.
மேலும் மீனவர்கள் இந்திய எல்லையைத் தாண்டி செல்ல நேரிடும்போது அதுகுறித்து மீனவர்களை எச்சரிக்கவும் இந்த வசதி உதவும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications