பஸ்சில் பயணம், மதுரை கலெக்டர் கலக்கல்!
மதுரை:மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜவஹர், மனு நீதி நாள் முகாமில் கலந்து கொள்வதற்காக அரசுப் பேருந்தில் ஏறி பயணித்தார்.
மதுரை அருகே உள்ள கோவில்பாப்பாக்குடி என்ற ஊரில் மனு நீதி நாள் முகாம் நடந்தது. இதில் ஆட்சித் தலைவர் ஜவஹர் கலந்து கொண்டுமக்களிடம் குறைகளைக் கேட்டார்.
இதற்காக மதுரை ஆட்சித் தலைவர் அலுவலகத்திலிருந்து பேருந்து நிலையம் வந்த ஜவஹர், அங்கிருந்து செல்லும் டவுன் பஸ்ஸில் ஏறி பயணித்தார்.
கோவில்பாப்பாக்குடிக்கு ரூ. 4.50 கொடுத்து டிக்கெட் எடுத்தார். அவருடன் வந்த அதிகாரிகளும் டிக்கெட் எடுத்தனர். பேருந்திலேயே மக்களிடம்குறைகளைக் கேட்ட ஆட்சித் தலைவரின் எளிய பயணத்தை பயணிகள் பாராட்டினர்.
பின்னர் கோவில்பாப்பாக்குடியில் இறங்கிய ஆட்சித் தலைவர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மனு நீதி நாள் முகாமில் கலந்து கொண்டார்.
வழக்கமாக தடபுடலாக ஜீப்பில் வந்து இறங்கும் ஆட்சித் தலைவர், வித்தியாசமாக டவுன் பஸ்சில் வந்திறங்கியதை கோவில்பாப்பாக்குடி மக்கள்ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications