மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு
டெல்லி:மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப் படி உயர்வை மத்திய அரசு அறிவிக்கவுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் அகவிலைப்படி உயர்த்தப்படும். 6 மாதங்களுக்கு ஒரு முறை மத்திய அமைச்சரவை கூடிஅகவிலைப்படி உயர்வை முடிவு செய்யும்.
ஜனவரி, ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு நடை முறைப்படுத்தப்படும். கடந்த ஆண்டு அகவிலைப்படி உயர்வு 29 சதவீதமாக இருந்தது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை, மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 % வரை அகவிலைப்படியை உயர்த்துவது தொடர்பாக இன்று மத்தியஅமைச்சரவை கூடி விவாதிக்கிறது.
இந்த அகவிலைப்படி உயர்வை அமல்படுத்துவதன் மூலம் மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ. 3,900 கோடி நிதிச் சுமை ஏற்படும். இந்த செலவீனத்தை,மற்ற வரவுகள் மூலம் சரிக் கட்டவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தற்போது உயர்த்தப்பட்டுள்ள 6 சதவீத அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணம் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் மொத்தஅகவிலைப்படி 35 சதவீதமாக இருக்கும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications