காஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஓசூர்:ஓசூரில் காஸ் சிலிண்டர் வெடித்ததில் ஒரு குழந்தை உள்பட 4 பேர் பலியானார்கள். 13 பேர் படுகாயமடைந்தனர், 3 வீடுகள் தரைமட்டமாகின.
கிருஷ்ணகிரி மாவட்டமா ஓசூரில், ராயக்கோட்டை செல்லும் சாலையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீடுகள் உள்ளன. இங்கு சுந்தரமகாலிங்கம்என்பவரது வீட்டில் இன்று காலை சமையல் நடந்துள்ளது.
அப்போது எதிர்பாராதவிதமாக காஸ் சிலிண்டர் வெடித்தது. இதில் சுந்தரமகாலிங்கத்தின் வீடு மற்றும் அருகில் உள்ள மேலும் 3 வீடுகள் முற்றிலும்இடிந்து தரைமட்டமாகின.
இதையடுத்து தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து வந்து இடிபாடுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி அதில் சிக்கியவர்களை மீட்டனர்.
இந்த கோர விபத்தில் ஒரு குழந்தை உள்பட 4 பேர் பரிதாபமாக பலியானார்கள். 13 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications