கிணற்றில் பிணமாக மிதந்த 3 பள்ளிச் சிறுவர்கள்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பள்ளிக்குச் சென்ற 3 சிறுவர்கள் மர்மமான முறையில் கிணற்றில் பிணமாக மிதந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
கிருஷ்ணகிரி சுப்ரமணி கோவில் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (35), இவரது மனைவி அலமேலு (30). இவர்களுக்கு சென்னையன் (8), திருமலை (5), லோகேஷ் (4) என 3 மகன்கள் உள்ளனர்.
அலமேலுவுக்கும், வெங்கடேஷின் தம்பி கிருஷ்ணனுக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி தனித்து வாழ்ந்து வருகின்றனர்.
வெங்கடேஷின் தந்தை பெத்தப்பன்தான் 3 குழந்தைகளையும் பார்த்துக் ெகாண்டிருந்தார். நேற்று மாலை பள்ளிக்கூடம் போய் விட்டு 3 சிறுவர்களும் வீடு திரும்பினர். ஆனால் வீட்டுக்கு வரவில்லை. இதையடுத்து பெத்தப்பன் பல இடங்களிலும் பேரன்களைத் தேடிப் பார்த்தார்.
இந்த நிலையில், ஒரு விவசாயக் கிணற்றில் 3 சிறுவர்களும் பிணமாக மிதப்பதாக தகவல் வந்தது. அங்கு போய்ப் பார்த்தபோது அண்ணன், தம்பிகள் பிணமாக மிதந்தது தெரிய வந்தது. தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்து குழந்தைகளின் உடல்களை மீட்டனர். அலமேலுவுடன் தனித்து வாழ்ந்து வரும் கிருஷ்ணன், அடிக்கடி ஊருக்கு வந்து வெங்கடேஷிடம் தகராறு செய்வது வழக்கமாம். எனவே அவர் கொலை ெசய்திருக்கலாமா என்ற சந்தேகத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications