சீன பாணியில் சிறப்பு பொருளாதார மண்டலம்-தயாநிதி
சென்னை: சீனாவில் உள்ளதைப் போல இந்தியாவிலும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும் என மத்திய தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தயாநிதி மாறன் பேசுகையில்,
வெளிநாட்டு முதலீட்டை பெருக்க நாட்டின் பல பகுதிகளில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படுகின்றன. இவற்றை நாடு முழுவதும் அதிக அளவில் அமைக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.
இதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் அமைச்சர் குழு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படுவது குறித்து விவாதிக்க இருக்கிறது.
இந்த கூட்டத்தில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவது பற்றி விவாதிக்கப்படவுள்ளது. முதலீடு செய்யவரும் வெளிநாட்டவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், அவர்களுடைய தேவைகள் குறித்தும் ஆலோசிக்கப்படும்.
இந்த சிறப்பு பொருளாதார மண்டலங்களில் அமைக்கப்படும் மையங்களின் அவர்களின் விருப்பதிற்கு ஏற்றவாறு குறைவான விலையில் தரமானதாகவும் பெறலாம் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications