ரெடியாகும் மதுரை, கோவை, திருச்சி சாப்ட்வேர் பூங்காக்கள்
சென்னைகோவையில் தகவல் தொழில்நுட்பப் பூங்காவுக்கான பணிகள் தொடங்கி விட்டன. மதுரை, திருச்சி, சேலம், நெல்லை ஆகிய இடங்களில் இடம் தேர்வு செய்யப்பட்டு விட்டது என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சட்டசபையில், இதுெதாடர்பாக பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் கேட்ட கேள்விக்கு முதல்வர் அளித்த பதில்:
கோவை மருத்துவக் கல்லூரிக்குச் ெசாந்தமான 29.08 ஏக்கர் நிலத்தை, அக்கல்லூரியிடமிருந்து வாங்கி எல்காட் நிறுவனத்துக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டு விட்டது. ேமலும் தேவைப்படும் கூடுதல் இடமும் பார்க்கப்பட்டு வருகிறது.
இதேபோல மதுரை, திருச்சி, சேலம், நெல்லை ஆகிய நகரங்களில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
நெல்லையில் அமைக்கப்படும் தகவல் தொழில்நுட்பப் பூங்காவுக்கு தனி இடம் பார்க்கப்பட்டுள்ளது. நாங்குநேறி தொழில்நுட்பப் பூங்காவில் அது அமையாது.
ேவலூரிலும் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும். தஞ்சையில் விவசாய நிலங்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் இடம் கிடைத்தால் அங்கும் அமைக்கப்படும்.
தமிழகத்தின் 2ம் நிலை நகரங்களில் தகவல் தொழில்நுட்ப்ப பூங்காக்களை அமைக்க அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்துப் பணிகளும் நல்ல நிலையில் போய்க் கொண்டிருக்கின்றன என்றார் கருணாநிதி.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications