ரூ257 கோடிக்கு ஏலம் போன சங்கரா மருத்துவமனை
சென்னை:காஞ்சிபுரம் சங்கர மடத்துக்குச் சொந்தமான சென்னை சங்கரா மருத்துவமனை ரூ. 257 கோடிக்கு ஏலம் போயுள்ளது.
சென்னை மேடவாக்கம் அருகே உள்ள பெரும்பாக்கத்தில், சங்கர மடத்துக்குச் ெசாந்தமான சங்கரா மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமைன மீது வங்கிக் கடன் அதிகரித்து விட்டதால் அைத விற்க சங்கர மடம் முடிவு செய்தது.
இதுெதாடர்பாக உயர்நீதிமன்றத்தில் அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்ற உயர்நீதிமன்றம் ஏலத்திற்கு அனுமதி வழங்கியது. சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் பிராப்பர்ட்டீஸ் உள்ளிட்ட நான்கு நிறுவனங்கள் ஏலம் கேட்டன.
இதில் ஸ்ரீராம் நிறுவனம் அதிகபட்சமாக ரூ. 265 கோடிக்கு ஏலம் கேட்டது. குேளாபல் நிறுவனம் ரூ. 257 கோடிக்கு ஏலம் கேட்டிருந்தது.
நேற்று இந்த ஏலம் தொடர்பான மனு தலைமை நீதிபதி ஏ.பி.ஷா தலைமையிலான பெஞ்ச் முன்னிலையில் விசாரைணக்கு வந்தது. அப்ேபாது குளோபல் நிறுவனத்துக்கு ஏலத்தை முடிவு செய்வதாக நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்தனர்.
இந்த நிறுவனம் மருத்துவமனையில் தற்போது பணியாற்றி வரும் ஊழியர்களை அப்படியே வைத்துக் ெகாள்வதாகவும், ஏழைகளுக்காக 50 இலவச படுக்கைகளை ஒதுக்குவதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏலம் கொடுக்கப்பட்டுள்ள குேளாபல் நிறுவனம் மே 15ம் தேதிக்குள் வங்கிக் கடனுக்கான தொகையை செலுத்த வேண்டும். ஜூன் 30ம் தேதிக்குள் மீதத் ெதாகையை சங்கர மட அறக்கட்டளைக்கு வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி!












Click it and Unblock the Notifications