தமிழகத்தில் 6 இடங்களில் பூகம்ப ஆய்வு மையங்கள்
சென்னை:தமிழகத்தில் ஆறு இடங்களில் பூகம்ப ஆய்வு மையங்கள் அமைக்கப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் திண்டுக்கல் ஐ. பெரியசாமி சட்டசபையில் ெதரிவித்தார்.
இதுெதாடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், சென்னை, கடலூர், நாகப்பட்டனம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் பூகம்ப ஆய்வு மையங்கள் அமைக்கப்படும்.
சுனாமி, பூகம்பம் மற்றும் இயற்கைப் பேரழிவு தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம், தேசிய கடல் தொழில்நுட்பக் கழகம் ஆகியவை இணைந்து மக்களுக்கு தேவையான விழிப்புணர்வுத் தகவல்களை வழங்கும்.
கடலோரப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு இயற்கைச் சீற்றங்கள் குறித்த தகவல்கள் அடங்கிய கையேடுகளை அரசு வழங்கியுள்ளது.
பூகம்பம் குறித்த தகவல்களை பதிவு செய்யும் மையங்கள் சென்னை, கொடைக்கானல், சேலம் ஆகிய நகரங்களில் உள்ளன. இதுதவிர மாநிலம் முழுவதும் 52 இடங்களில் இயற்கைச் சீற்ற எச்சரிக்கை மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications