தலைமை செயலகத்தில் தீக்குளிக்க முயன்ற நபர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:தமிழக தலைமை செயலகம் முன் தீக்குளிக்க முயன்ற நபரை போலீஸார் கைது செய்தனர்.
இதுக்குறித்து போலீஸார் கூறுகையில்,
சென்னை ரெட் ஹில்ஸ் பகுதியை சேர்ந்த முனியாண்டி என்பவருக்கும் அவருடைய இரு மகன்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மகன்கள் இருவரும் முனியாண்டியை அடித்துள்ளனர்.
இதுக்குறித்து அவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் இன்று அவர் தலைமை செயலகம் முன்பு, மண்ணெண்ணையை தன் மீது ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தார். உடனே போலீஸார் அவரை கைது செய்தனர்.
More From
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications