மலேசிய எம்எல்ஏ சென்னையில் மாரடைப்பால் மரணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:மலேசிய எம்.எல்.ஏ. டத்தோ சிவலிங்கம் (62) சென்னையில் மாரடைப்பால் மரணமடைந்தார்.
டத்தோ சிவலிங்கம் சென்னைக்கு தனிப்பட்ட முறையில் வந்திருந்தார். இன்று காலை 10.15 மணிக்கு அவர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் 10.40 மணிக்கு அவர் மரணமடைந்தார். பின்னர் அவரது உடல் சிவலிங்கத்தின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
மலேசியாவின் செலாங்கர் மாகாண சட்டசபை உறுப்பினராக இருந்தவர் டத்தோ சிவலிங்கம். செலாங்கர் மாகாண எக்சிகியூட்டிவ் கவுன்சிலர் உறுப்பினராகவும் அவர் இருந்தார்.
மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியில் 1968ம் ஆண்டு அவர் இணைந்தார். 1986ம் ஆண்டு செலாங்கர் மாகாண சட்டசபைக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications