கிரிக்கெட் வீரர்களுக்கு வாரியம் திடீர் தடை
ராஜ்காட்:உலகக் கோப்பைப் போட்டி தொடர்பாக பத்திரிக்கைகள், டிவி ஆகியவற்றுக்கு பேட்டி கொடுக்கவோ, அறிக்கை கொடுக்கவோ கூடாது என இந்திய அணி வீரர்களுக்கு கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.
உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட படுதோல்வியைத் தொடர்ந்து மூத்த வீரர்கள் குறித்து பயிற்சியாளர் கிரேக் சேப்பல் கடுமையான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். இது பெரும் சர்ச்சையை எழுப்பியது.
சேப்பலுக்குப் பதிலளித்து சச்சின் டெண்டுல்கர் காட்டமான பேட்டி அளித்திருந்தார். இந்த நிலையில், குஜராத் மாநிலம் ராஜ்காட்டில் செய்தியாளர்களிடம் பேசிய கிரிக்கெட் வாரிய செயலாளர் நிரஞ்சன் ஷா செய்தியாளர்களிடம் பேசுகையில், தங்களது கருத்துக்களை கிரிக்கெட் வாரியத்திடம்தான் வீரர்கள் தெரிவிக்க வேண்டும்.
அதற்கு மாறாக பத்திரிக்கைகளுக்கு அறிக்கை கொடுப்பதோ, டிவிகளுக்கு பேட்டி கொடுப்பதோ கூடாது. டெண்டுல்கர் அளித்த பேட்டியை நான் பார்க்கவில்லை. அதுகுறித்து எனக்குத் தெரியாது. கருத்து கூறவும் விரும்பவில்லை.
உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி குறித்து அணியின் மேலாளர் சஞ்சய் ஜெகதாலே அறிக்கை தரவுள்ளார். அவர் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படும்.
புதிய பயிற்சியாளராக யாரை நியமிப்பது என்பது குறித்து வாரியத்தின் செயற்குழுதான் முடிவு செய்யும் என்றார் ஷா.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications