பஸ் கட்டண உயர்வு: தேமுதிக போராட்டம்
சென்னை:அரசுப் பேருந்துகளில் மறைமுக கட்டண உயர்வைக் கண்டித்து வரும் 11ம் தேதி தேமுதிக சார்பில் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் கட்சித் தலைவர் விஜயகாந்த கூறியுள்ளார்.
இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விழுப்புரம்-சென்னை பாயிண்ட் டூ பாயிண்ட் பேருந்துகளில் ரூ.45 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இப்போது இந்த பேருந்து விரைவு பேருந்து என பெயர் மாற்றப்பட்டு, நபருக்கு ரூ.7 உயர்த்தப்பட்டு ரூ.52 என வசூலிக்கப்படுகிறது. இதனால் ஏழைகள் மிகவும் சிரமமப்படுகிறார்கள்.
இந்த மறைமுக கட்டணத்தின் மூலம் மக்களை வஞ்சிப்பதோடு, அவர்களை ஏமாளிகளாகவும் பார்க்கிறது அரசு. இந்தப் போக்கைக் கண்டித்தும், போக்குவரத்து அமைச்சரையும், தமிழக அரசையும் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம்.
வரும் 11ம் தேதியன்று பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரில், கழக பொது செயலாளர் ராமுவசந்தன் தலைமையில் நடைபெறும் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications