கள்ளக்காதல்: கணவர், பேரன், பேத்தியைவிட்டு விட்டு வாலிபருடன் ஓடிய பெண்
சென்னை:பேரன், பேத்தி எடுத்த பெண்மணி, தன்னை விட மிகவும் வயது குறைந்த வாலிபருடன் வீட்டை விட்டு ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வியாசர்பாடி, கரந்திபுரம் பகுதியில் வசிப்பவர் மேகராஜன் (52). இவருக்கு 45 வயதாகும் சரேஜா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 25 வயதில் மகன் உள்ளார். அவருக்குக் கல்யாணமாகி ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
பேரன், பேத்தி எடுத்து விட்ட சரோஜாவுக்கு காமம் தலைக்கேற, பக்கத்து வீட்டில் வசித்து வந்த 34 வயதாகும் ராஜு என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இது மேகராஜுக்குத் தெரிய வந்து அதிர்ந்தார்.
பேரன், பேத்தி எடுத்து விட்ட வயதில் இது தேவையா என்று மனைவியை அவர் கடுமையாக கண்டித்துள்ளார். ஆனாலும் சரேஜா காதில் அது ஏறவில்லை. தொடர்ந்து ராஜுவுடன் தனது கள்ளக்காதலை மறைமுகமாக வளர்த்து வந்தார்.
இந்த நிலையில், ராஜுவும், சரேஜாவும் வீட்டை விட்டு ஓடி விட்டனர். இதுகுறித்து சரோஜாவின் மகன் சுரேஷ், காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். காணாமல் போனபோது சரோஜா 20 பவுன் நகை அணிந்திருந்தாராம்.
ராஜு ஏற்கனவே இதுபோல 2 பெண்ளுடன் ஓடி விட்டு மீண்டும் திரும்பி வந்தவராம். எனவே சரோஜாவின் நகைகளைக் குறி வைத்து அவரைக் கூட்டிக் கொண்டு அவர் போயிருக்கக் கூடும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications