அகதிள் முகாமில் 3 கடல் புலிகள் கைது
ராமநாதபுரம்:இலங்கையிலிருந்து வந்த அகதிகளுடன் கலந்திருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடல் புலிகள் பிரிவைச் சேர்ந்த 3 பேரை கியூ பிரிவு போலீஸார் கைது செய்து செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைத்தனர்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மண்டபம் முகாமுக்கு வந்து சேர்ந்தவர்கள் தேவஜோதீஸ்வரன், சுகந்தன், ஜஸ்டின் ராஜ் ஆகியோர். இவர்கள் மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள்.
இவர்களிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியபோது 3 பேரும் கடல் புலிகள் பிரிவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்தது. கடல் புலிகள் பிரிவின் புலனாய்வுப் பிரிவைச் சேரந்தவர்கள் இவர்கள்.
கொழும்பில் தங்கியிருந்த அவர்கள் அங்கிருந்தபடி இலங்கை ராணுவத்தின் நடமாட்டத்தைக் கண்காணித்து தலைமையகதத்திற்குத் தகவல் கொடுப்பார்களாம்.
சமீப காலமாக இலங்கை ராணுவத்தின் நெருக்குதல் அதிகரித்து விட்டதால் 3 பேரும் இந்தியாவுக்குத் தப்பி வந்துள்ளனர்.
அவர்களிடம் மேல் விசாரணை நடத்துவதற்காக சென்னைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் செங்கல்பட்டில் உள்ள சிறப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications