வெடி விபத்து-இறந்தவர்கள் குடும்பத்துக்கு தேமுதிக உதவி
சென்னை: விழுப்புரம் அருகே நடந்த ஜீப் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேமுதிக தலைவர் விஜய்காந்த் நிதியுதவி வழங்குவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ராமுவசந்தன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த சனிக்கிழமையன்று விழுப்புரம்-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் செண்டூர் கிராமத்தில் கல் உடைக்கும் வெடிபொருட்கள் ஏற்றி வந்த ஜீப் ஒன்று தீடீர் என வெடித்ததில் 16 பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த தேமுதிக தலைவர் விஜய்காந்த் செண்டூர் கிராமத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.மேலும் உயிரிழந்தவரிகளின் குடும்பங்களுக்கும் ஆறுதல் கூறினார்.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேமுதிக சார்பில் தலா ரூ. 25,000 நிதியுதவியை விஜய்காந்த் விரைவில் வழங்குவார் என கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications