காவிரி: 15ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் தமிழகத்துக்கு பாதகமாக உள்ள அம்சங்களை நீக்கக் கோரி மறு ஆய்வு மனு தாக்கல் செய்வது குறித்து விவாதிக்க வரும் 15ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு முதல்வர் கருணாநிதி ஏற்பாடு செய்துள்ளார்.
காவிரி மன்ற தீர்ப்பிற்கு மறு ஆய்வு மனு தாக்கல் செய்வது என பிப்ரவரி மாதம் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டிய மனுவை சட்ட, விவசாய, பாசன நிபுணர்கள் கொண்ட குழு தயாரித்தது.
இது மனு குறித்து விவாதிக்க இம் மாதம் 15ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இதற்கான அழைப்பிதழ் அனைத்து கட்சிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications