சியாச்சின் பனி மலையில் விழுந்து நொறுங்கியராணுவ ஹெலிகாப்டர்-2 விமானிகள் பலி
ஸ்ரீநகர்:இமயமலையின் சியாச்சின் பகுதியில் இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலியாயினர்.
உலகின் மிக உயரமான போர்க் களம் என்று குறிப்பிடப்படும் பகுதி சியாச்சின். ஆண்டின் ெபரும்பாலான காலம் பனியால் மூடப்பட்ட இந்த பிரதேசத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் படைகளை குவித்து வைத்துள்ளன.
![]() |
இங்கு எதிரிகளின் தாக்குதலால் உயிரிழப்பதைவிட இயற்கையின் சீற்றத்துக்கு பலியாகும் வீரர்களின் எண்ணிக்கை மிக அதிகம்.
இந்தப் பகுதிக்கும் நாட்டின் பிற பகுதிகளுக்கும் இணைப்பாக விளங்குபவை சீட்டா ரக ஹெலிகாப்டர்கள்.
உணவு, ஆயுதங்கள், எரிபொருள், உடைகள் என அனைத்து வகையான போக்குவரத்தும் இந்த ரக ஹெலிகாப்டர்கள் மூலமே நடந்து வருகிறது.
இந் நிலையில் இன்று காலை வழக்கம்போல பேஸ் கேம்பில் இருந்து கிளம்பிய சீட்டா ரக ஹெலிகாப்டர் சியாச்சின் மலைப் பகுதியை அடைந்தவுடன் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்தது.
இதையடுத்து பிற ஹெலிகாப்டர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன. அப்போது அந்த ஹெலிகாப்டர்கள் விழுந்து நொறுங்கியது தெரியவந்தது. அதிலிருந்த 2 விமானிகளும் பலியாகிவிட்டனர்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு













Click it and Unblock the Notifications