வியாபாரி குடும்பம் கொலை- 3 பேருக்கு தூக்கு
சேலம்:வியாபாரியின் குடும்பத்தை கூண்டோடு கொலை செய்துவிட்டு நகை, பணத்தை கொள்ளையடித்த குற்றவாளிகளுக்கு சேலம் நீதிமன்றம் தூக்கு தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியது.
கடந்த 2005ம் ஆண்டு, சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்த வெள்ளி வியாபாரி மோகன் ராவ்(48), மனைவி ஷீலா(40), மகன் பிரபு(13) ஆகியோர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.
மேலும் வீட்டிலிருந்த பணம், 162 சவரன் தங்க நகைகள், 32 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
இது குறித்து செவ்வாய்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தினர். சேலம் முதல் அக்ரஹாரத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருக்கும் லோகநாதன் மற்றும் அவரது நண்பர்கள் சங்கர நாராயணன், ரகுமான் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பாக சேலம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணராஜா 3 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications