சென்னையில் ஐசிஎப் ஊழியர் மீது துப்பாக்கி சூடு
சென்னை:சென்னையில் ஐஎப்சி ஊழியர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடந்தது.
சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் பிட்டராக வேலை பார்த்து வருபவர் அகமது பாட்ஷா(34). இவர் பெரம்பூர் மூர்த்தி நகரில் வசித்து வருகிறார்.
நேற்றிரவு இவர் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது 2 மர்ம நபர்கள் இவரை பின் தொடர்ந்தனர். அதில் ஒருவன் தீடீரென துப்பாக்கியால் பாட்ஷாவை நோக்கி சரமாரியாக சுட்டான்.
அகமதுவின் இடுப்பு பகுதியில் குண்டு துளைத்து, அங்கேயே ரத்த வெள்ளத்தில் மயக்கமானார். அருகில் இருந்தவர்கள் அவரை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதையடுத்து இணை கமிஷ்னர் ரவி, துணை கமிஷ்னர் ரவிக்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
தன்னை சுட்டவர்கள் யார் என்பது தெரியாது, எதற்காக சுட்டார்கள் என்பதும் தெரியாது என பாட்ஷா போலீசாரிம் கூறியுள்ளார்.
சென்னையில் துப்பாக்கிச் சூடு நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா?












Click it and Unblock the Notifications