சங்கரராமன் கொலை வழக்கு ஒத்திவைப்பு
புதுச்சேரி:காஞ்சி சங்கராச்சாரியார்கள் மீது தொடரப்பட்ட சங்கரராமன் கொலை வழக்கு வரும் ஜூன் மாதம் 6ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிபதி சின்னபாண்டி விசாரித்து வரும் சங்கரராமன் வழக்கு வரும் ஜூன் மாதம் 6ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
காஞ்சி ஜெயந்திரர், விஜயேந்திரர் ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக கருத்தப்படும் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. 24 குற்றவாளிகளில் 11 பேர் ஆஜராகினர்.
ஜெயந்திரர், விஜயேந்திரர் நீதிமன்றத்திற்கு வராததற்கு அவருடை வழக்கறிஞர்கள் தனித்தனியாக மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கில் அரசு வழக்கறிஞார தமிழக அரசின் வழக்கறிஞர் ஆஜராவதற்கு தடை கோரி ஜெயேந்திரர் தாக்கல் செய்த சிறப்பு மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
புதிய வழக்கறிஞரை நியமிக்கும் வரை இந்த வழக்கை விசாரிக்க வேண்டாம் என உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா










Click it and Unblock the Notifications