இருளில் மூழ்கியது இலங்கை-பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:இலங்கையில் மின் வினியோகத்தில் திடீரென பாதிப்பு ஏற்பட்டது. இதனால் நாடே இருளில் மூழ்கியது.
கோடை காரணமாக நிலவும் வறட்சியால் இலங்கையில் மின் உற்பத்தி குறைந்துள்ளது. இந் நிலையில் ஓவர்லோட் காரணமாக மின்சார வினியோகத்தில் தடை ஏற்பட்டது.
இதனால் நாடு முழுவதும் இருளில் மூழ்கும் நிலை ஏற்பட்டது. புலிகள்-ராணுவம் போர் காரணமாக மின் வினியோகம் துண்டிக்கப்பட்டதாக பரபரப்பு எழுந்தது.
ஆனால், தொழில்நுட்ப காரணமே இச் சம்பவத்துக்குக் காரணம் என அந் நாட்டு மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின் வினியோகம் இன்னும் முழுமையாக சீரடையவில்ைல.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications