தூக்கம்: விமானம் ஓட்ட மறுத்த விமானி
டெல்லி:சரியான தூக்கம் இல்லாததால் விமானத்தை ஓட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானி மறுத்துவிட்டார். இதனால் அந்த விமானம் 13 மணி நேரம் தாமதமாக கிளம்பிச் சென்றது.
டெல்லி விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை லண்டனுக்கு கிளம்ப இருந்தது பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்.
பயணிகள் அனைவரும் ஏறிவிட்ட நிலையில், திடீரென விமானத்தை இயக்க விமானி மறுத்தார்.
டெல்லியில் தான் தங்கிய ஓட்டலில் கடும் சத்தம் நிலவியதாகவும் இதனால் தன்னால் சரியாக தூங்க முடியவில்லை என்றும் விமானி தெரிவித்தார்.
இதனால் விமானத்தை இயக்க முடியாது என்றார்.
இதையடுத்து விமானத்தில் இருந்த 225 பயணிகளும் இறக்கப்பட்டு, ஹோட்டல்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
13 மணி நேரம் தாமதத்துக்குப் பின் விமானம் கிளம்பிச் சென்றது.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவன விதிப்படி விமானி, தனக்கு போதிய ஓய்வு இல்லை என்று கருதினால் விமானத்தை இயக்க வேண்டியதில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications