அரவாணிகளும் இனி குவா குவா பாக்கியம்
டெல்லி: நவீன அறுவை சிகிச்சை மூலம் அரவாணிகளும் குழந்தை பெற்றுக் கொள்ளும் அதி நவீன அறுவைச் சிகிச்சை இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது.
டெல்லியில் உள்ள அகில இந்திய விஞ்ஞான கழக மருத்துவமனையிலும், வேறு சில முக்கிய மருத்துவமனையிலும் இந்த அறுவைச் சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அரவாணிகள் உடலில் சிலருக்கு ஆண் தன்மை அதிகமாக இருக்கும். சிலருக்கு பெண் தன்மை அதிகமாக இருக்கும். இந்த நவீன அறுவை சிகிச்சை மூலம், அவர்களின் உடலில் எந்த இனத் தன்மை அதிகமாக உள்ளதோ அந்த இனத்தைத் சேர்ந்தவராக அவர்களால் மாற முடியும்.
இந்த அறுவைச் சிகிச்சை பல கட்டங்களில் மேற்கொள்ளப்படும். ஆணாக மாற விரும்புவோருக்கு ஆணுக்கான ஹார்மோன் ஊசியும், பெண்ணாக விரும்புபவருக்கு அதற்கான ஹார்மோன் ஊசியும் போடப்படும். பின்னர் பிறப்பு உறுப்பு, கர்ப்பப்பை ஆகியவற்றிலும் ஆபரேஷன் செய்யப்படும்.
இதன்மூலம் பெண்ணாக மாறியவர்கள் குழந்தை பெறலாம். இதுவரை 1100 அரவாணிகளுக்கு இத்தகைய சிகிச்சை அளித்து இருப்பதாகவும் இதில் 18 பேருக்கு குழந்தை பிறந்து இருப்பதாகவும் அகில இந்திய விஞ்ஞான மருத்துவ கழக மகப்பேறு துறை தலைவர் டாக்டர் குப்தா தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications