தற்கொலைப் படை விடுதலைப் புலி சுட்டுக் கொலை
கொழும்பு:விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒருவரை சுட்டுக் ெகான்றதாக இலங்கை ராணுவம் கூறியுள்ளது.
இதுெதாடர்பாக ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், இன்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள நாகர்ேகாவில் பகுதியில், ராணுவ பாதுகாப்பு பகுதிக்குள் ஊடுறுவ முயன்ற விடுதலைப் புலி வீரர் ஒருவரை ராணுவம் சுட்டுக் ெகான்றது. இவர் தற்கொலைப் படையைச் சேர்ந்தவராக இருக்கலாம் என சந்ேதகிக்கிறோம்.
இதற்கிடையே, நேற்று மாலை யாழ்குடாவில் உள்ள தென்மராச்சி பகுதியில் மடுவில் என்ற இடத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த எட்டு கிேலா எடை கொண்ட கண்ணி வெடி கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டது. அந்த கண்ணிவெடி டெட்டனேட்டருடன் இணைக்கப்பட்டிருந்தது.
இந்த கண்ணி வெடி வெடித்திருந்தால் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டிருக்கும் என்றார்.
இந்த நிலையில், நேற்று இலங்கை விமானப் படை நடத்திய தாக்குதலில் வட்டப்பாளை என்ற இடத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் சேதமடைந்ததாக விமானப்படை கூறியுள்ளது. முல்லைத் தீவு மாவட்டத்தில் இந்த முகாம் உள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications