உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளகாவிரி மனு: கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்
பெங்களூர்:காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள சிறப்பு விடுப்பு மனு மற்றும் விளக்கம் கோரும் மனுவுக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து இன்று நடந்த கர்நாடக அமைச்சரைவக் கூட்டத்திற்குப் பின்னர் அம்மாநில உள்துறை அமைச்சர் எம்.பி.பிரகாஷ் கூறுகையில், பெங்களூர் நகரின் மூன்றில் இரண்டு மடங்கு பகுதியின் குடிநீர்த் தேவையை காவிரி நடுவர் மன்றம் கவனத்தில் கொள்ளவில்லை. இதற்கு அமைச்சரைவயில் கவலை தெரிவிக்கப்பட்டது.
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டிய சிறப்பு விடுப்பு மனு மற்றும் விளக்க மனுவில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட்டது. அனைத்து முன்னெச்சரிக்கை அம்சங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டது. அண்டை மாநிலங்களின் வாதங்கள் குறித்தும் கவனமாக விவாதிக்கப்பட்டது.
கர்நாடகம் எப்படி மனு தாக்கல் செய்கிறதோ அதன் அடிப்படையில்தான் தான் மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. எனவே கர்நாடக அரசின் மனுவில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றார் பிரகாஷ்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications