அமைதி பேச்சு- ராஜபக்ஷேவுக்கு போப் அறிவுரை
Subscribe to Oneindia Tamil
வாடிகன்:இலங்கையில் அமைதி திரும்ப மீண்டும் புலிகளுடன் பேச்சு வார்த்தையை தொடங்குமாறு அதிபர் ராஜபக்ஷேவுக்கு போப் ஆண்டவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ரோம் தலைநகரான வாடிகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
போப் ஆண்டவர் மற்றும் வாடிகன் உள்துறை அமைச்சர் கார்டினல் டார்கிசியோ பெர்டோன் இருவரையும் நேற்று இலங்கை அதிபர் ராஜபக்சே சந்தித்து பேசினார்.
அப்போது போப், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். இலங்கையின் வன்முறை- ரத்த பாதைக்கு அமைதிப் பேச்சு வார்த்தை மட்டும் தான் முடிவாக அமையும் என்று கூறினார்.
இதற்கு இலங்கையிலுள்ள 7 சதவீத கிறிஸ்துவர்களும், இலங்கை கிறிஸ்துவ தேவாலயமும் ஒத்துழைப்பு அளிக்கும் என ராஜபக்ஷேவிடம் போப் உறுதியளித்தார் என கூறப்பட்டுள்ளது.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications