லாரா-வாகனுக்கு ஐசிசி அபராதம்
பிரிட்ஜ்டவுன்: இங்கிலாந்துடன் நடந்த கடைசி சூப்பர் 8 போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் பிரையன் லாராவுக்கு சர்வேதச கிரிக்கெட் கவுன்சில் அபராதம் விதித்துள்ளது.
பிரிட்ஜ்டவுனில் இங்கிலாந்து, மே.இ. தீவுகள் அணிகளுக்கு இடையே கடைசி சூப்பர் 8 போட்டி நடந்தது. இப்போட்டியுடன் லாரா தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்றார்.
இந்தப் போட்டியின்போது குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்து வீசி முடிக்காததால் இரு அணிகளின் கேப்டன்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
இரு அணிகளின் வீரர்களுக்கும் அவர்களது சம்பளத்தில் 5 சதவீதமும், லாராவுக்கு 10 சதவீத அபராதமும், இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகனுக்கு 20 சதவீத அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
லாராவின் கடைசி போட்டி என்பதால் அவர் பேட்டிங் செய்ய உள்ளே வந்தபோதும், அவுட் ஆகிச் சென்றபோதும் இரு அணிகளின் வீரர்களும் வரிசையில் நின்று அவருக்கு மரியாதை கொடுத்ததால், ஆட்டம் சில நிமிடங்களுக்குப் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications