திருவாரூர்-விமரிசையாக நடந்த ஆழித் தேரோட்டம்
Subscribe to Oneindia Tamil
திருவாரூர்:
திருவாரூரில் புகழ் பெற்ற ஆழித் தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது.
திருவாரூரில் உள்ள புகழ் பெற்ற தியாகராஜ சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் பங்குனிப் பெருவிழா விமரிசையாக ெகாண்டாடப்படும். அதன் ஒரு பகுதியாக ஆழித் தேரோட்டம் நடைபெறும்.
![]() |
நேற்று ஆழித் தேரோட்டம் சிறப்பாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க பிரமாண்டமான தேர் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து சென்றது.
மாவட்ட ஆட்சித் தலைவர் ஜவஹர், திருவாரூர் டி.ஆர்.ஓ. மகேஷ்வரி உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர். ஹைட்ராலிக் பிரேக்குடன் இந்த தேர் செலுத்தப்பட்டதால் எந்த இடத்திலும் பிரச்சினை வராமல் தேரோட்டம் நடந்தது.
தேரின் முன்பாக இரண்டு புல்டோசர்களும் பயன்படுத்தப்பட்டு ேதர் இழுத்துச் ெசல்லப்பட்டது.
தஞ்சை மாவட்டம் முத்துப்பேட்டையில் அர்ச்சகர்களின் பூணூல் அறுக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் நடந்ததால், ஆழித் தேரோட்டத்தின்போது பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications